| திணை | தாவரம் |
| பிரிவு | |
| வகுப்பு | |
| வரிசை | |
| குடும்பம் | வெள்ளரி |
| பேரினம் | |
| இனம் |
புடலங்காய் ரத்த சுத்தியாக செயல்படும். இது செரிமானத்துக்கும்,குடல் இயக்கங்களுக்கும் மட்டுமல்ல குடலில் இருக்கும் புண்களை ஆற்றுகிறது. புடலங்காயில் இருக்கும் அதிகப்படியான நீர்ச்சத்து உடவில் இருக்கும் அதிக உப்பு, ரத்தத்தில் இருக்கும் நச்சு போன்றவற்றை சிறுநீர் வழியாகவும் வெளியேற்ற செய்கிறது.