மருத்துவப் பயன்கள்
- நெல்லி வற்றல் முதுமையை தள்ளிப் போடுவதற்கும், உடல் தளர்ச்சியை குறைப்பதற்கும் உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கும் நெல்லிக்காய் வற்றல் பயன்படுகிறது.
- வைட்டமின்-சி சத்து மிகுந்துள்ள இவற்றை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது. நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து உலர்த்தி வற்றலாக்கி உண்ணுதல் அல்லது அதை பொடி செய்து உணவில் பயன்படுத்துதல் அல்லது நெல்லி வற்றலை கொதிக்க வைத்து அந்நீரைக் குடித்தல். இவ்வாறு எவ்வகையிலாவது இதை பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. இதற்கு "நெல்லிமுள்ளி" என்ற பெயரும் உண்டு.