விருப்பாச்சி மலைவாழை
சிறப்பம்சங்கள்
- புவிசார் குறியீடு பெற்ற வாழை ரகம்.
- பழனி பஞ்சாமிர்தத்தில் சித்தர் போகர் பயன்படுத்த கூறிய மருத்துவகுணம் கொண்ட மலை வாழை ரகம்.
- நீர்த் தன்மை குறைவாகவும் நார்த்தன்மை கூடுதலாகவும் இருப்பதால் எளிதில் கெடாது கணிய கணிய சுவை கூடும்.
கிடைக்கும் இடம்
| பெயர் | ஊர் | தொடர்பு விவரம் | சிறப்பு |
|---|---|---|---|
| வாலரங்கட்டி இயற்கை வேளாண் பண்ணை | கொடைக்கானல் கீழ் மலைப்பகுதி. | கெளதம் Mob 9994854569 7904282656 | சிறப்பு ஜீவாமிர்தம், அமிர்த கரைசல் மற்றும் மீன் அமிலம் பயன்படுத்தப்பட்டு விளைத்த காய்கள். இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டவை தமிழ் நாடு அரசால் (TNOCD - TNO -F- 2211 )(ORG/SC/2112/005328) அங்கக வேளாண் சான்று பெறப்பட்ட இயற்கை பண்ணை |