அடிப்படை அட்டவணைகள்-ராசி

கிரகங்கள்
கிரகங்கள் அமைப்பு பார்வை பாலினம் உலோகம் நவரத்தினம் பூக்கள் திசைகள் உறவுகள் தானியம் கிரகங்களின் காரகம்
சூரியன் நட்சத்திரம் 7 ஆண் தாமிரம் மாணிக்கம் செந்தாமரை கிழக்கு தந்தை கோதுமை தந்தை,ஆத்மா
சந்திரன் துணைக்கோள் 7 பெண் ஈயம் முத்து வெள்ளைஅல்லி வடமேற்கு தாய் நெல், பச்சரிசி தாய், மனம்
செவ்வாய் கோள் 4,7,8 ஆண் செம்பு பவளம் செண்பகம் தெற்கு சகோதரன் சிவப்பு துவரை சகோதரம், பூமி
புதன் கோள் 7 அலி பித்தளை மரகதம் வெண்காந்தள் வடக்கு தாய்மாமன் பச்சைப்பயிறு மாமன், கல்வி
குரு கோள் 5,7,9 ஆண் தங்கம் புஷ்பராகம் முல்லை வடகிழக்கு குழந்தை கொ.கடலை சந்தானம்
சுக்ரன் கோள் 7 பெண் வெள்ளி வைரம் வெண்தாமரை தென்கிழக்கு மனைவி மொச்சை களத்திரம்
சனி கோள் 3,7,10 அலி இரும்பு நீலம் கருங்குவளை மேற்கு தாத்தா எள் ஆயுள்
ராகு நிழற் கிரகம் 3,7,11 கிடையாது கருங்கல் கோமேதகம் மந்தாரை தென்மேற்கு தந்தைவழிபாட்டனார் உளுந்து போகம்
கேது நிழற் கிரகம் 3,7,11 கிடையாது துருக்கல் வைடூரியம் செவ்வல்லி வடமேற்கு தாய்வழிபாட்டனார் கொள்ளு மோட்சம்,ஞானம்
கிரகங்கள்
கிரகங்கள் உச்ச வீடுகள் பார்வை பாலினம் உலோகம் நவரத்தினம் பூக்கள் திசைகள் உறவுகள் தானியம் கிரகங்களின் காரகம்
சூரியன் மேடம் 7 ஆண் தாமிரம் மாணிக்கம் செந்தாமரை கிழக்கு தந்தை கோதுமை தந்தை,ஆத்மா
சந்திரன் இடபம் 7 பெண் ஈயம் முத்து வெள்ளைஅல்லி வடமேற்கு தாய் நெல், பச்சரிசி தாய், மனம்
செவ்வாய் மகரம் 4,7,8 ஆண் செம்பு பவளம் செண்பகம் தெற்கு சகோதரன் சிவப்பு துவரை சகோதரம், பூமி
புதன் கன்னி 7 அலி பித்தளை மரகதம் வெண்காந்தள் வடக்கு தாய்மாமன் பச்சைப்பயிறு மாமன், கல்வி
குரு கடகம் 5,7,9 ஆண் தங்கம் புஷ்பராகம் முல்லை வடகிழக்கு குழந்தை கொ.கடலை சந்தானம்
சுக்ரன் மீனம் 7 பெண் வெள்ளி வைரம் வெண்தாமரை தென்கிழக்கு மனைவி மொச்சை களத்திரம்
சனி துலாம் 3,7,10 அலி இரும்பு நீலம் கருங்குவளை மேற்கு தாத்தா எள் ஆயுள்
ராகு 3,7,11 கிடையாது கருங்கள் கோமேதகம் மந்தாரை தென்மேற்கு தந்தைவழிபாட்டனார் உளுந்து போகம்
கேது 3,7,11 கிடையாது துருக்கல் வைடூரியம் செவ்வல்லி வடமேற்கு தாய்வழிபாட்டனார் கொள்ளு மோட்சம்,ஞானம்
கிரகங்கள்
கிரகங்கள் நட்சத்திரம்
கேது அஸ்வினி மகம் மூலம்
சுக்கிரன் பரணி பூரம் பூராடம்
சூரியன் கார்த்திகை உத்திரம் உத்திராடம்
சந்திரன் ரோகிணி அஸ்தம் திருவோணம்
செவ்வாய் மிருகசீரிடம் சித்திரை அவிட்டம்
ராகு திருவாதிரை சுவாதி சதயம்
குரு புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
சனி பூசம் அனுஷம் உத்திரட்டாதி
புதன் ஆயில்யம் கேட்டை ரேவதி
கிரகங்கள்
- சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி ராகு கேது
சூரியன் - நட்பு நட்பு சமம் நட்பு பகை பகை பகை பகை
சந்திரன் நட்பு - சமம் நட்பு சமம் சமம் சமம் பகை பகை
செவ்வாய் நட்பு நட்பு - பகை நட்பு சமம் சமம் பகை பகை
புதன் நட்பு பகை சமம் - சமம் நட்பு சமம் சமம் சமம்
குரு நட்பு நட்பு நட்பு பகை - பகை சமம் சமம் சமம்
சுக்கிரன் பகை பகை சமம் நட்பு சமம் - நட்பு நட்பு நட்பு
சனி பகை பகை பகை நட்பு சமம் நட்பு - நட்பு நட்பு
ராகு பகை பகை பகை சமம் சமம் நட்பு நட்பு - -
கேது பகை பகை பகை சமம் சமம் நட்பு நட்பு - -
கிரகங்கள்
சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்ரன் சனி ராகு கேது
மேடம் உச்சம் சமம் ஆட்சி சமம் நட்பு சமம் நீசம் பகை பகை
இடபம் பகை உச்சம் சமம் நட்பு பகை ஆட்சி நட்பு நீசம் நீசம்
மிதுனம் சமம் நட்பு பகை ஆட்சி பகை நட்பு நட்பு நட்பு நட்பு
கடகம் நட்பு ஆட்சி நீசம் பகை உச்சம் பகை பகை பகை பகை
சிம்மம் ஆட்சி நட்பு நட்பு நட்பு நட்பு பகை பகை பகை பகை
கன்னி நட்பு நட்பு பகை ஆட்சி
உச்சம்
பகை நீசம் நட்பு நட்பு நட்பு
துலாம் நீசம் சமம் சமம் நட்பு பகை ஆட்சி உச்சம் நட்பு நட்பு
விருச்சிகம் நட்பு நீசம் ஆட்சி சமம் நட்பு சமம் பகை உச்சம் உச்சம்
தனுசு நட்பு சமம் நட்பு சமம் ஆட்சி சமம் சமம் நட்பு நட்பு
மகரம் பகை சமம் உச்சம் சமம் நீசம் நட்பு ஆட்சி நட்பு நட்பு
கும்பம் பகை சமம் சமம் சமம் சமம் நட்பு ஆட்சி பகை பகை
மீனம் நட்பு சமம் நட்பு நீசம் ஆட்சி உச்சம் சமம் நட்பு நட்பு