சூரியன்
நவகிரகங்களில் சூரியனே ஏனைய கிரகங்களுக்கு ஒளி வழங்குகிறார்
குணங்கள்
நிர்வாகத் திறமை
கம்பீரம்
முடிசூடல்
அதிகார தோரணை
இவர்கள் தனக்கு கீழ் உள்ள அனைவர் மீதும் ஆளுமை செலுத்துவார்கள்
தேவையில்லாத குணம்
ஆணவம்
உதாசீனம்
இவர்கள் பேச்சை மற்றவர் கேட்க வேண்டும் என்றெண்ணுவார்கள்
சூரியனை வழுப்படுத்த
தந்தையை நல்ல முறயில் கவனித்தல்.
காலையில் நீர் நிலையில் சூரியனுக்கு நீர் வழிபாடு செய்தல் அல்லது சூரியனுக்கு நீர் அர்ப்பணித்தல்