நட்சத்திரம்
| No | நட்சத்திரம் | தமிழ்ப் பெயர் | பொருள் | நட்சத்திர அதிபதி |
|---|---|---|---|---|
| 1 | அஸ்வினி | புரவி | குதிரைத்தலை | கேது |
| 2 | பரணி | அடுப்பு | தாங்கிப்பிடிப்பது | சுக்கிரன் |
| 3 | கார்த்திகை | ஆரல் | வெட்டுவது | சூரியன் |
| 4 | ரோகிணி | சகடு | சிவப்பானது | சந்திரன் |
| 5 | மிருகசீரிடம் | மான்றலை | மான் தலை | செவ்வாய் |
| 6 | திருவாதிரை | மூதிரை | ஈரமானது | ராகு |
| 7 | புனர்பூசம் | கழை | திரும்ப கிடைத்த ஒளி | குரு (வியாழன்) |
| 8 | பூசம் | காற்குளம் | வளம் பெருக்குவது | சனி |
| 9 | ஆயில்யம் | கட்செவி | தழுவிக்கொள்வது | புதன் |
| 10 | மகம் | கொடுநுகம் | மகத்தானது | கேது |
| 11 | பூரம் | கணை | பாராட்ட த்தகுந்தது | சுக்கிரன் |
| 12 | உத்தரம் | உத்தரம் | சிறப்பானது | சூரியன் |
| 13 | அஸ்தம் | கை | கை | சந்திரன் |
| 14 | சித்திரை | அறுவை | ஒளி வீசுவது | செவ்வாய் |
| 15 | சுவாதி | விளக்கு | சுதந்தரமானது | ராகு |
| 16 | விசாகம் | முறம் | பிளவுபட்டது | குரு (வியாழன்) |
| 17 | அனுஷம் | பனை | வெற்றி | சனி |
| 18 | கேட்டை | துளங்கொளி | மூத்தது | புதன் |
| 19 | மூலம் | குருகு | வேர் | கேது |
| 20 | பூராடம் | உடைகுளம் | முந்தைய வெற்றி | சுக்கிரன் |
| 21 | உத்திராடம் | கடைக் குளம் | பிந்தைய வெற்றி | சூரியன் |
| 22 | திருவோணம் | முக்கோல் | படிப்பறிவு உடையது,காது | சந்திரன் |
| 23 | அவிட்டம் | காக்கை | பணக்காரன் | செவ்வாய் |
| 24 | சதயம் | செக்கு | நூறு மருத்துவர்கள் | ராகு |
| 25 | பூரட்டாதி | நாழி | முன் மங்கள பாதம் | குரு (வியாழன்) |
| 26 | உத்திரட்டாதி | முரசு | பின் மங்கள பாதம் | சனி |
| 27 | ரேவதி | தோணி | செல்வம் மிகுந்தது | புதன் |
| நட்சத்திரம் | தெய்வம் | விலங்கு | மரம் |
|---|---|---|---|
| அசுவினி | அருள்மிகு சரஸ்வதி தேவி | ஆண் குதிரை | எட்டி |
| பரணி | அருள்மிகு துர்கா தேவி | ஆண் யானை | நெல்லி |
| கார்த்திகை | முருகப் பெருமான் | பெண் ஆடு | அத்தி |
| ரோகிணி | அருள்மிகு கிருஷ்ணன் (விஷ்ணு பெருமான்) | ஆண் நாகம் | நாவல் |
| மிருகசீரிஷம் | அருள்மிகு சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) | பெண் சாரை | கருங்காலி |
| திருவாதிரை | அருள்மிகு சிவபெருமான் | ஆண் நாய் | செங்கருங்காலி |
| புனர்பூசம் | அருள்மிகு ராமர் (விஸ்ணு பெருமான்) | பெண் யானை | முங்கில் |
| பூசம் | அருள்மிகு தட்சிணாமுர்த்தி (சிவபெருமான்) | ஆண் ஆடு | அரசு |
| ஆயில்யம் | அருள்மிகு ஆதிசேசன் (நாகம்மாள்) | ஆண் பூனை | புன்னை |
| மகம் | அருள்மிகு சூரிய பகவான்(சூரிய நாராயணர்) | ஆண் எலி | ஆலமரம் |
| பூரம் | அருள்மிகு ஆண்டாள் தேவி | பெண் எலி | பலா |
| உத்தரம் | அருள்மிகு மகாலட்சுமி தேவி | எருது | அலரி |
| அஸ்தம் | அருள்மிகு காயத்ரி தேவி | பெண் எருமை | வேலமரம் |
| சித்திரை | அருள்மிகு சக்கரத்தாழ்வார் | ஆண் புலி | வில்வம் |
| சுவாதி | அருள்மிகு நரசிம்மமூர்த்தி | ஆண் எருமை | மருதம் |
| விசாகம் | அருள்மிகு முருகப் பெருமான் | பெண் புலி | விளா |
| அனுஷம் | அருள்மிகு லட்சுமி நாரயணர் | பெண் மான் | மகிழம் |
| கேட்டை | அருள்மிகு வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) | கலைமான் | புராய்மரம் |
| மூலம் | அருள்மிகு ஆஞ்சநேயர் | பெண் நாய் | மாமரம் |
| பூராடம் | அருள்மிகு ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) | ஆண் குரங்கு | வஞ்சி |
| உத்திராடம் | அருள்மிகு விநாயகப் பெருமான | பசு | பலாமரம் |
| திருவோணம் | அருள்மிகு ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்) | பெண் குரங்கு | எருக்கமரம் |
| அவிட்டம் | அருள்மிகு அனந்த சயனப் பெருமாள் | பெண் சிங்கம் | வன்னி |
| சதயம் | அருள்மிகு மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) | பெண் குதிரை | கடம்பு |
| பூரட்டாதி | அருள்மிகு ஏகபாதர் (சிவபெருமான்) | ஆண் சிங்கம் | தேமா |
| உத்திரட்டாதி | அருள்மிகு மகாாஸ்வரர் (சிவபெருமான்) | பாற்பசு | வேம்பு |
| ரேவதி | அருள்மிகு அரங்கநாதன் | பெண் யானை | இலுப்பை |
| நட்சத்திரம் | பறவை | சுப,மத்திம,அசுப | அதிதேவதை |
|---|---|---|---|
| அசுவினி | ராஜாளி | சுப நட்சத்திரம் | அஸ்வினி தேவர்கள் |
| பரணி | காகம் | மத்திம நட்சத்திரம் | எமன் |
| கார்த்திகை | மயில் | அசுப நட்சத்திரம் | அக்னி |
| ரோகிணி | ஆந்தை | சுப நட்சத்திரம் | பிரஜாபதி |
| மிருகசீரிஷம் | கோழி | மத்திம நட்சத்திரம் | சந்திரன் |
| திருவாதிரை | அன்றில் | அசுப நட்சத்திரம் | ருத்ரன் |
| புனர்பூசம் | அன்னம் | அசுப நட்சத்திரம் | அதிதி |
| பூசம் | நீர்காகம் | சுப நட்சத்திரம் | குரு |
| ஆயில்யம் | கிச்சிலி | மத்திம நட்சத்திரம் | சர்ப்பம் |
| மகம் | ஆண்கழுகு | மத்திம நட்சத்திரம் | பித்ருக்கள் |
| பூரம் | பெண்கழுகு | மத்திம நட்சத்திரம் | அர்யமான் |
| உத்தரம் | கிளுவை | மத்திம நட்சத்திரம் | பேகன் |
| அஸ்தம் | பருந்து | சுப நட்சத்திரம் | துவஷ்டா |
| சித்திரை | மரங்கொத்தி | அசுப நட்சத்திரம் | துவஷ்டா |
| சுவாதி | தேனீ | மத்திம நட்சத்திரம் | வாயு |
| விசாகம் | செங்குருவி | அசுப நட்சத்திரம் | இந்திரன் |
| அனுஷம் | வானம்பாடி | சுப நட்சத்திரம் | மித்ரன் |
| கேட்டை | சக்கரவாகம் | மத்திம நட்சத்திரம் | இந்திரன் |
| மூலம் | செம்பருந்து | சுப நட்சத்திரம் | நிருதி |
| பூராடம் | கௌதாரி | மத்திம நட்சத்திரம் | விச்வதேவா |
| உத்திராடம் | வலியான் | மத்திம நட்சத்திரம் | பிரம்மன் |
| திருவோணம் | நாரை | சுப நட்சத்திரம் | விஷ்ணு |
| அவிட்டம் | பொன்வண்டு | மத்திம நட்சத்திரம் | வசு |
| சதயம் | அண்டங்காக்கை | மத்திம நட்சத்திரம் | வருணன் |
| பூரட்டாதி | உள்ளான் | அசுப நட்சத்திரம் | அஜயகாபதா |
| உத்திரட்டாதி | கோட்டான் | சுப நட்சத்திரம் | அஹிர்புதன்யா |
| ரேவதி | வல்லூறு | சுப நட்சத்திரம் | பூஷா |
| நட்சத்திரம் | பஞ்சபூதம் | தேவதை | ** |
|---|---|---|---|
| அசுவினி | நிலம் | சரஸ்வதி | ** |
| பரணி | நிலம் | துர்க்கை | ** |
| கார்த்திகை | நிலம் | அக்னி | ** |
| ரோகிணி | நிலம் | பிரம்மன் | ** |
| மிருகசீரிஷம் | நிலம் | சந்திரன் | ** |
| திருவாதிரை | நீர் | பரமசிவன் | ** |
| புனர்பூசம் | நீர் | அதிதி | ** |
| பூசம் | நீர் | பிருகஸ்பதி | ** |
| ஆயில்யம் | நீர் | ஆதிசேஷன் | ** |
| மகம் | நீர் | சுக்கிரன் | ** |
| பூரம் | நீர் | பார்வதி | ** |
| உத்தரம் | நெருப்பு | சூரியன் | ** |
| அஸ்தம் | நெருப்பு | துர்தேவதை | ** |
| சித்திரை | நெருப்பு | விஸ்வகர்மா | ** |
| சுவாதி | நெருப்பு | வாயு | ** |
| விசாகம் | நெருப்பு | இந்திரன் | ** |
| அனுஷம் | நெருப்பு | மித்ரன் | ** |
| கேட்டை | காற்று | இந்திரன் | ** |
| மூலம் | காற்று | அசுரர் | ** |
| பூராடம் | காற்று | வருணன் | ** |
| உத்திராடம் | காற்று | கணபதி | ** |
| திருவோணம் | காற்று | விஷ்ணு | ** |
| அவிட்டம் | ஆகாயம் | வசுக்கள் | ** |
| சதயம் | ஆகாயம் | யமன் | ** |
| பூரட்டாதி | ஆகாயம் | குபேரன் | ** |
| உத்திரட்டாதி | ஆகாயம் | காமதேனு | ** |
| ரேவதி | ஆகாயம் | சனி | ** |
| வ எண் | இராசி | அம்சம் | நட்சத்திரம் | பாதம் | Degree | Degree in decimal |
|---|---|---|---|---|---|---|
| 1 | மேஷம் | மேஷம் | அஸ்வினி | 1 | 3°20' | 3.33 |
| 2 | மேஷம் | ரிஷபம் | அஸ்வினி | 2 | 6°40' | 6.67 |
| 3 | மேஷம் | மிதுனம் | அஸ்வினி | 3 | 10°0' | 10.00 |
| 4 | மேஷம் | கடகம் | அஸ்வினி | 4 | 13°20' | 13.33 |
| 5 | மேஷம் | சிம்மம் | பரணி | 1 | 16°40' | 16.67 |
| 6 | மேஷம் | கன்னி | பரணி | 2 | 20°0' | 20.00 |
| 7 | மேஷம் | துலாம் | பரணி | 3 | 23°20' | 23.33 |
| 8 | மேஷம் | விருச்சிகம் | பரணி | 4 | 26°40' | 26.67 |
| 9 | மேஷம் | தனுசு | கார்த்திகை | 1 | 30°0' | 30.00 |
| 10 | ரிஷபம் | மகரம் | கார்த்திகை | 2 | 33°20' | 33.33 |
| 11 | ரிஷபம் | கும்பம் | கார்த்திகை | 3 | 36°40' | 36.67 |
| 12 | ரிஷபம் | மீனம் | கார்த்திகை | 4 | 40°0' | 40.00 |
| 13 | ரிஷபம் | மேஷம் | ரோகிணி | 1 | 43°20' | 43.33 |
| 14 | ரிஷபம் | ரிஷபம் | ரோகிணி | 2 | 46°40' | 46.67 |
| 15 | ரிஷபம் | மிதுனம் | ரோகிணி | 3 | 50°0' | 50.00 |
| 16 | ரிஷபம் | கடகம் | ரோகிணி | 4 | 53°20' | 53.33 |
| 17 | ரிஷபம் | சிம்மம் | மிருகசீரிடம் | 1 | 56°40' | 56.67 |
| 18 | ரிஷபம் | கன்னி | மிருகசீரிடம் | 2 | 60°0' | 60.00 |
| 19 | மிதுனம் | துலாம் | மிருகசீரிடம் | 3 | 63°20' | 63.33 |
| 20 | மிதுனம் | விருச்சிகம் | மிருகசீரிடம் | 4 | 66°40' | 66.67 |
| 21 | மிதுனம் | தனுசு | திருவாதிரை | 1 | 70°0' | 70.00 |
| 22 | மிதுனம் | மகரம் | திருவாதிரை | 2 | 73°20' | 73.33 |
| 23 | மிதுனம் | கும்பம் | திருவாதிரை | 3 | 76°40' | 76.67 |
| 24 | மிதுனம் | மீனம் | திருவாதிரை | 4 | 80°0' | 80.00 |
| 25 | மிதுனம் | மேஷம் | புனர்பூசம் | 1 | 83°20' | 83.33 |
| 26 | மிதுனம் | ரிஷபம் | புனர்பூசம் | 2 | 86°40' | 86.67 |
| 27 | மிதுனம் | மிதுனம் | புனர்பூசம் | 3 | 90°0' | 90.00 |
| 28 | கடகம் | கடகம் | புனர்பூசம் | 4 | 93°20' | 93.33 |
| 29 | கடகம் | சிம்மம் | பூசம் | 1 | 96°40' | 96.67 |
| 30 | கடகம் | கன்னி | பூசம் | 2 | 100°0' | 100.00 |
| 31 | கடகம் | துலாம் | பூசம் | 3 | 103°20' | 103.33 |
| 32 | கடகம் | விருச்சிகம் | பூசம் | 4 | 106°40' | 106.67 |
| 33 | கடகம் | தனுசு | ஆயில்யம் | 1 | 110°0' | 110.00 |
| 34 | கடகம் | மகரம் | ஆயில்யம் | 2 | 113°20' | 113.33 |
| 35 | கடகம் | கும்பம் | ஆயில்யம் | 3 | 116°40' | 116.67 |
| 36 | கடகம் | மீனம் | ஆயில்யம் | 4 | 120°0' | 120.00 |
| 37 | சிம்மம் | மேஷம் | மகம் | 1 | 123°20' | 123.33 |
| 38 | சிம்மம் | ரிஷபம் | மகம் | 2 | 126°40' | 126.67 |
| 39 | சிம்மம் | மிதுனம் | மகம் | 3 | 130°0' | 130.00 |
| 40 | சிம்மம் | கடகம் | மகம் | 4 | 133°20' | 133.33 |
| 41 | சிம்மம் | சிம்மம் | பூரம் | 1 | 136°40' | 136.67 |
| 42 | சிம்மம் | கன்னி | பூரம் | 2 | 140°0' | 140.00 |
| 43 | சிம்மம் | துலாம் | பூரம் | 3 | 143°20' | 143.33 |
| 44 | சிம்மம் | விருச்சிகம் | பூரம் | 4 | 146°40' | 146.67 |
| 45 | சிம்மம் | தனுசு | உத்தரம் | 1 | 150°0' | 150.00 |
| 46 | கன்னி | மகரம் | உத்தரம் | 2 | 153°20' | 153.33 |
| 47 | கன்னி | கும்பம் | உத்தரம் | 3 | 156°40' | 156.67 |
| 48 | கன்னி | மீனம் | உத்தரம் | 4 | 160°0' | 160.00 |
| 49 | கன்னி | மேஷம் | அஸ்தம் | 1 | 163°20' | 163.33 |
| 50 | கன்னி | ரிஷபம் | அஸ்தம் | 2 | 166°40' | 166.67 |
| 51 | கன்னி | மிதுனம் | அஸ்தம் | 3 | 170°0' | 170.00 |
| 52 | கன்னி | கடகம் | அஸ்தம் | 4 | 173°20' | 173.33 |
| 53 | கன்னி | சிம்மம் | சித்திரை | 1 | 176°40' | 176.67 |
| 54 | கன்னி | கன்னி | சித்திரை | 2 | 180°0' | 180.00 |
| 55 | துலாம் | துலாம் | சித்திரை | 3 | 183°20' | 183.33 |
| 56 | துலாம் | விருச்சிகம் | சித்திரை | 4 | 186°40' | 186.67 |
| 57 | துலாம் | தனுசு | சுவாதி | 1 | 190°0' | 190.00 |
| 58 | துலாம் | மகரம் | சுவாதி | 2 | 193°20' | 193.33 |
| 59 | துலாம் | கும்பம் | சுவாதி | 3 | 196°40' | 196.67 |
| 60 | துலாம் | மீனம் | சுவாதி | 4 | 200°0' | 200.00 |
| 61 | துலாம் | மேஷம் | விசாகம் | 1 | 203°20' | 203.33 |
| 62 | துலாம் | ரிஷபம் | விசாகம் | 2 | 206°40' | 206.67 |
| 63 | துலாம் | மிதுனம் | விசாகம் | 3 | 210°0' | 210.00 |
| 64 | விருச்சிகம் | கடகம் | விசாகம் | 4 | 213°20' | 213.33 |
| 65 | விருச்சிகம் | சிம்மம் | அனுஷம் | 1 | 216°40' | 216.67 |
| 66 | விருச்சிகம் | கன்னி | அனுஷம் | 2 | 220°0' | 220.00 |
| 67 | விருச்சிகம் | துலாம் | அனுஷம் | 3 | 223°20' | 223.33 |
| 68 | விருச்சிகம் | விருச்சிகம் | அனுஷம் | 4 | 226°40' | 226.67 |
| 69 | விருச்சிகம் | தனுசு | கேட்டை | 1 | 230°0' | 230.00 |
| 70 | விருச்சிகம் | மகரம் | கேட்டை | 2 | 233°20' | 233.33 |
| 71 | விருச்சிகம் | கும்பம் | கேட்டை | 3 | 236°40' | 236.67 |
| 72 | விருச்சிகம் | மீனம் | கேட்டை | 4 | 240°0' | 240.00 |
| 73 | தனுசு | மேஷம் | மூலம் | 1 | 243°20' | 243.33 |
| 74 | தனுசு | ரிஷபம் | மூலம் | 2 | 246°40' | 246.67 |
| 75 | தனுசு | மிதுனம் | மூலம் | 3 | 250°0' | 250.00 |
| 76 | தனுசு | கடகம் | மூலம் | 4 | 253°20' | 253.33 |
| 77 | தனுசு | சிம்மம் | பூராடம் | 1 | 256°40' | 256.67 |
| 78 | தனுசு | கன்னி | பூராடம் | 2 | 260°0' | 260.00 |
| 79 | தனுசு | துலாம் | பூராடம் | 3 | 263°20' | 263.33 |
| 80 | தனுசு | விருச்சிகம் | பூராடம் | 4 | 266°40' | 266.67 |
| 81 | தனுசு | தனுசு | உத்திராடம் | 1 | 270°0' | 270.00 |
| 82 | மகரம் | மகரம் | உத்திராடம் | 2 | 273°20' | 273.33 |
| 83 | மகரம் | கும்பம் | உத்திராடம் | 3 | 276°40' | 276.67 |
| 84 | மகரம் | மீனம் | உத்திராடம் | 4 | 280°0' | 280.00 |
| 85 | மகரம் | மேஷம் | திருவோணம் | 1 | 283°20' | 283.33 |
| 86 | மகரம் | ரிஷபம் | திருவோணம் | 2 | 286°40' | 286.67 |
| 87 | மகரம் | மிதுனம் | திருவோணம் | 3 | 290°0' | 290.00 |
| 88 | மகரம் | கடகம் | திருவோணம் | 4 | 293°20' | 293.33 |
| 89 | மகரம் | சிம்மம் | அவிட்டம் | 1 | 296°40' | 296.67 |
| 90 | மகரம் | கன்னி | அவிட்டம் | 2 | 300°0' | 300.00 |
| 91 | கும்பம் | துலாம் | அவிட்டம் | 3 | 303°20' | 303.33 |
| 92 | கும்பம் | விருச்சிகம் | அவிட்டம் | 4 | 306°40' | 306.67 |
| 93 | கும்பம் | தனுசு | சதயம் | 1 | 310°0' | 310.00 |
| 94 | கும்பம் | மகரம் | சதயம் | 2 | 313°20' | 313.33 |
| 95 | கும்பம் | கும்பம் | சதயம் | 3 | 316°40' | 316.67 |
| 96 | கும்பம் | மீனம் | சதயம் | 4 | 320°0' | 320.00 |
| 97 | கும்பம் | மேஷம் | பூரட்டாதி | 1 | 323°20' | 323.33 |
| 98 | கும்பம் | ரிஷபம் | பூரட்டாதி | 2 | 326°40' | 326.67 |
| 99 | கும்பம் | மிதுனம் | பூரட்டாதி | 3 | 330°0' | 330.00 |
| 100 | மீனம் | கடகம் | பூரட்டாதி | 4 | 333°20' | 333.33 |
| 101 | மீனம் | சிம்மம் | உத்திரட்டாதி | 1 | 336°40' | 336.67 |
| 102 | மீனம் | கன்னி | உத்திரட்டாதி | 2 | 340°0' | 340.00 |
| 103 | மீனம் | துலாம் | உத்திரட்டாதி | 3 | 343°20' | 343.33 |
| 104 | மீனம் | விருச்சிகம் | உத்திரட்டாதி | 4 | 346°40' | 346.67 |
| 105 | மீனம் | தனுசு | ரேவதி | 1 | 350°0' | 350.00 |
| 106 | மீனம் | மகரம் | ரேவதி | 2 | 353°20' | 353.33 |
| 107 | மீனம் | கும்பம் | ரேவதி | 3 | 356°40' | 356.67 |
| 108 | மீனம் | மீனம் | ரேவதி | 4 | 360°0' | 360.00 |