சுவாதி
வடிவம்- அனுமன் வளரும் போதும், பறக்கும் போதும், விஸ்வரூபம் எடுக்கும்போதும் சுவாதி வடிவமாகிறார். சுவாதி துலாமில் இருக்கும் நட்சத்திரம். சூரியன் நீச்சம் பெறும் நட்சத்திரம் சுவாதி. இதை விளக்கவே சிறுவயதில் சூரியனை பழம் என நினைத்து சூரியனை பிடித்தார் அனுமன் என்ற சூசக கருத்து உண்டு. ஆகவே சுவாதி, திருவாதிரை, சதய நட்சத்திர நபர்கள் உயர்ந்த, வளர்ந்த பஞ்சமுக அல்லது பறக்கும் அனுமனை வணங்குவது சிறப்பு.