திதி-அட்டவணை
15 திதிகளுக்குரிய தேவதைகளும் திதி கிரக ஸ்தலங்களும்
| திதி | திதி தேவதைகள் | |
|---|---|---|
| வ.பிரதமை | ||
| வ.துதியை | ||
| வ.திருதியை | ||
| வ.சதுர்த்தி | ||
| வ.பஞ்சமி | ||
| வ.சஷ்டி | ||
| வ.சப்தமி | ||
| வ.அஷ்டமி | ||
| வ.நவமி | ||
| வ.தசமி | ||
| வ.ஏகாதசி | ||
| வ.துவாதசி | ||
| வ.திரியோதசி | ||
| வ.சதுர்த்தசி | ||
| பௌர்ணமி | ||
| தே.பிரதமை | குபேரன் | |
| தே.துதியை | வாயு | |
| தே.திருதியை | அக்கினி | |
| தே.சதுர்த்தி | அசுரர் | |
| தே.பஞ்சமி | தேவர் | |
| தே.சஷ்டி | அங்காகரன் | |
| தே.சப்தமி | முனிவர் | |
| தே.அஷ்டமி | ஆதிசேஷன் | |
| தே.நவமி | எமன் | |
| தே.தசமி | குருபகவான் | |
| தே.ஏகாதசி | சனிபஹவான் | |
| தே.துவாதசி | சுக்கிர பகவான் | |
| தே.திரியோதசி | நந்தீஸ்வரர் | |
| தே.சதுர்த்தசி | மகேஸ்வரர் | |
| அமாவாசை | சதாசிவன் |
| திதி | திதி கிரக ஸ்தலங்கள் | சிறப்பு |
|---|---|---|
| வ.பிரதமை | ||
| வ.துதியை | ||
| வ.திருதியை | ||
| வ.சதுர்த்தி | ||
| வ.பஞ்சமி | ||
| வ.சஷ்டி | ||
| வ.சப்தமி | ||
| வ.அஷ்டமி | ||
| வ.நவமி | ||
| வ.தசமி | ||
| வ.ஏகாதசி | ||
| வ.துவாதசி | ||
| வ.திரியோதசி | ||
| வ.சதுர்த்தசி | ||
| பௌர்ணமி | ||
| தே.பிரதமை | திருக்காட்டுப்பள்ளி சிவன் | குபேரன் வழிபட்டஸ்தலம் |
| தே.துதியை | காளகஸ்தி சிவன் | வாயு வழிபட்டஸ்தலம் |
| தே.திருதியை | திருவண்ணாமலை சிவன் | அக்கினி வழிபட்டஸ்தலம் |
| தே.சதுர்த்தி | கஞ்சனூர் சிவன் | அசுரர் வழிபட்ட ஸ்தலம் |
| தே.பஞ்சமி | ஆலங்குடி குருபகவான் | தேவர் வழிபட்டஸ்தலம் |
| தே.சஷ்டி | வைத்தீஸ்வரன்கோவில் சிவன் | அங்ககாகரன் வழிபட்டஸ்தலம் |
| தே.சப்தமி | திருகானுர்பட்டி சிவன் | முனிவர் வழிபட்டஸ்தலம் |
| தே.அஷ்டமி | ஸ்ரீரங்கம் ரங்கநாதன் | ஆதிசேஷன் வழிபட்டஸ்தலம் |
| தே.நவமி | ஸ்ரீவாஞ்சியம் சிவன் | எமதர்மன் வழிபட்ட ஸ்தலம் |
| தே.தசமி | தென்குடித்திட்டை சிவன் | குருபகவான் வழிபட்டஸ்தலம் |
| தே.ஏகாதசி | திருநள்ளாறு சிவன் | சனிபகவான் வழிபட்டஸ்தலம் |
| தே.துவாதசி | திருவில்லியன்குடி பெருமாள் | சுக்கிரபகவான்வழிபட்டஸ்தலம் |
| தே.திரியோதசி | திருமகாபாடி சிவன்வழிபாடு | நந்தீஸ்வரர் வழிபட்டஸ்தலம் |
| தே.சதுர்த்தசி | கங்கைகொண்டசோழபுரம் | மகேஸ்வரர் வழிபட்ட ஸ்தலம் |
| அமாவாசை | ராமேஸ்வரம் சிவன் | சதாசிவனாக சிவன் வழிபட்டஸ்தலம் |
இந்த திதிகளில் பிறந்தவர்கள்,இந்த திதி தேவதைகளையும் திதி கிரக ஸ்தலங்களையும் வழிபாடு செய்தால் அது அவர்களுக்கு காவல் தெய்வங்களாக இருந்து வறுமை பிணி பீடை,கஷ்டம் ஆகியவைகளை நீக்கும்.