நட்சத்திரம்

பஞ்சாங்கத்தில் 3வது அங்கமாக நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஜோதிடத்தில் நட்சத்திரங்கள் பங்கு மிக முக்கியமானதாகும். ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறதோ அதற்கேற்ப நன்மை தீமைகளை வழங்குகின்றன.நட்சத்திரங்கள் ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் இயங்கும்

மேலும் சுப முகூர்த்தம் குறிக்க, திருமண நிச்சயம், காது குத்துதல், திருமண முகூர்த்தம் குறிக்க, கிரகப்பிரவேசம், வீடு கட்ட துவங்குதல், இறந்தவர்களின் அடைப்பு காலம், கடன் வாங்குதல், கடன் கொடுத்தால் போன்ற பல விசயங்களில் நட்சத்திரங்களின் பங்கு முக்கியமானதாகும். அவற்றில் பொதுவாக நல்ல நட்சத்திரங்கள், தீதுறு நட்சத்திரங்கள் (தீமை) என்று பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன அவை,

  1. அசுவினி
  2. பரணி
  3. கார்த்திகை
  4. ரோகிணி
  5. மிருகசீரிஷம்
  6. திருவாதிரை
  7. புனர்பூசம்
  8. பூசம்
  9. ஆயில்யம்
  10. மகம்
  11. பூரம்
  12. உத்தரம்
  13. அஸ்தம்
  14. சித்திரை
  15. சுவாதி
  16. விசாகம்
  17. அனுஷம்
  18. கேட்டை
  19. மூலம்
  20. பூராடம்
  21. உத்திராடம்
  22. திருவோணம்
  23. அவிட்டம்
  24. சதயம்
  25. பூரட்டாதி
  26. உத்திரட்டாதி
  27. ரேவதி


தாராபலன்

  • அசுவினி
  • பரணி
  • கார்த்திகை
  • ரோகிணி
  • மிருகசீரிஷம்
  • திருவாதிரை
  • புனர்பூசம்
  • பூசம்
  • ஆயில்யம்
  • மகம்
  • பூரம்
  • உத்தரம்
  • அஸ்தம்
  • சித்திரை
  • சுவாதி
  • விசாகம்
  • அனுஷம்
  • கேட்டை
  • மூலம்
  • பூராடம்
  • உத்திராடம்
  • திருவோணம்
  • அவிட்டம்
  • சதயம்
  • பூரட்டாதி
  • உத்திரட்டாதி
  • ரேவதி